ஊராட்சிகளில் வேலை செய்யும்

img

ஊராட்சிகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஊதியக்குழுவின் முரண்பாடுகளைக் களைந்திடுக

கிராம ஊராட்சிகளில் வேலை செய்யும் டேங்க் ஆப்பரேட்டர்கள், துப்புரவு ஊழியர்களுக்கு 7ஆவது ஊதியக்குழுவின் முரண்பாடு களைக் களைய வேண்டும் என வலியுறுத்தி  நாமக்கல்லில் சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.